With a lot of enthusiasm and energy the new Executive Committee has taken office. The new Executive Committee members are: President: Anbarasu Krishnaswamy […]
Read moreWith a lot of enthusiasm and energy the new Executive Committee has taken office. The new Executive Committee members are: President: Anbarasu Krishnaswamy […]
Read more– சங்கீதா இந்தியாவில் தொலைந்தவர்களை தேடும் இடம் தான் அமெரிக்கா. இங்கு வந்தால் தமிழ் மொழி, தமிழன் என்ற உணர்வு, உறவுகள், கலாச்சாரம், உணவு பழக்கங்கள் இது […]
Read moreஆஸ்டினில் இந்த தம்பதியரைத் தெரியாதவர்கள் மிகச் சிலரே. தாத்தா பாட்டி என குழந்தைகளாலும் மாமா, மாமி, அங்கிள், ஆண்ட்டி எனப் பெரியவர்களாலும் அன்புடன் அழைக்கப்படுபவர்கள். பல ஆஸ்டின் […]
Read moreமூன்று மாத விடுமுறைக்குப் பின்னர் ஆஸ்டின் தமிழ்ப் பள்ளி செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி தொடங்கியது. சென்ற வருடம் சுமார் 22 மாணவர்களுடன் சீடர் பார்க்கில் […]
Read moreAustin Tamil Sangam started a Tamil Palli pilot program around the auspicious Pongal festival of 2013. The pilot was intended […]
Read moreதன் ஆசை மகனின் வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறது என்பதை உணராத தாய் விதவிதமாய் உணவுகளை ஆல்டோவுக்கும் அவன் நண்பர்களுக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள். ஒரு வழியாய் பல […]
Read moreஆஸ்டின் தமிழ் சங்கத்தின் கோடைக்காலக் கொண்டாட்டம் (summer fest- 2013) மே மாதம் 19ஆம் தேதி சீடர் பார்க்கில் உள்ள ஷிர்டி சாய் பாபா கோவிலின் அரஙத்தில் கோலாகலமாக நடைபெடற்றது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாக Dr.சிங்கார வடிவேல், Dr.கார்த்திககேயணி, Dr.சதீஷ் திருமலை மற்றும் திரு.சின்ன நடேசன் தலைமை ஏடற்றார்கள். இவ்விழாவில் கண்களுக்கும் காதுகளுக்கும் இனிமை தரும் வண்ண்ம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நடுவர் கிருஷ்ணா ஷங்கர் தலைமையில் நடந்த “சினிமா சாதனையா? சோதனையா? “ என்ற நகைச்சுவை பட்டிமன்றம் சினிமா நம் வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்பையும் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்ட விழிப்புணர்வையும் நமக்கு எற்படுத்தியது என்பதில் சந்தேகம் இல்லை. சான் ஆண்டானியோ தமிழ் சங்கத்தின் குழுவினர் நடத்திய ”வடை போச்சே” நாடகம் இளைஞர்களுக்கு சிறந்த கருத்தை நகைச்சுவை ததும்ப அள்ளி தந்தது. மேலும் சிறுமியர்களின் புஷ்பாஞ்சலி, பெண்களின் நாட்டியம், மாறுவேட போட்டி, ஆத்திச்சூடி போன்ற தமிழ் பாடல்கள் ஒப்பித்தல் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஆஸ்டின் தமிழ் சங்க மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நல்லதொரு ஆரம்பமாக தொடங்கி இனிதே நடந்த இந்த விழாவினை கண்டு களித்த நம் ஆஸ்டின் மக்களுக்கு இனியதொரு மாலை பொழுதாக அமைந்திருக்கும் என நம்புகிறோம்.
Read moreThe story கருப்பு கிறிஸ்துமஸ் is an abbreviated version of the original story written by Dr. Singara Vadivel based on the […]
Read moreThe ATS Team has been busy this past year trying to live up to its own Vision & Mission statements. […]
Read moreKids performed a kummi adi dance.
Read more