Because your words matter – சொல்லுங்கள், செவி கொடுப்போம்

Team 2024
Youth 2024
Prog 1
Tea Kadai
Prop
Prog 2
Prog 3
Prog 4
Prog 5
Prog 6
Prog 7
Prog 8
Prog 9
Prog 10
Prog 11
Prog 12
Prog 13
Prog 14
Prog 15
Prog 16
Slide 1
Youth 2023
previous arrow
next arrow

ஆஸ்டின் தமிழ் சங்கத்திற்கு வரவேற்கிறோம்

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் (ATS)1991 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய நோக்கம் மற்றும் செயல்பாடுகள்
டெக்ஸஸ் ஆஸ்டின் வாழ் தமிழ் சமூகத்தைச் சார்ந்த மக்களிடையே தமிழர் பண்பாடு, பாரம்பரியங்கள், கலாச்சாரம் , தமிழ் மொழியின் வளமை மற்றும் பெருமை குறித்த விடயங்களை முன்னெடுத்துச் செல்லவும் குறிப்பாக தமிழ் இலக்கியங்கள் மற்றும் தாய்மொழி குறித்த ஆர்வத்தையும் மேம்படுத்தவும் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அடுத்த தலைமுறைகளுக்கு நம் தமிழ் இனத்தின் பெருமைகளையும் தமிழ் பாரம்பரியங்கள், கலாச்சாரம், இலக்கியங்கள் மற்றும் தமிழ் மொழி குறித்த புரிதலையும் பெருமைகளையும் அவற்றைக் காக்க வேண்டிய நம் கடமைகளையும் எடுத்துச் சொல்வத்தும் செயல்படுத்துவதும் ஆகும்.

Welcome to Austin Tamizh Sangam

Austin Tamizh Sangam (ATS) was founded in 1991 with a core mission to promote interaction of Tamil community living in Austin and Central Texas, uphold its values and culture and to promote the awareness of the breadth, the depth and richness of various literatures in Tamil.  The goal of Austin Tamil Sangam is to 

  • Spread the Tamil culture within the greater Austin area
  • Preserve and protect the Tamil cultural heritage
  • Provide humanitarian service to Austin constituents of over 4000 Tamil families Contact us at [email protected]

Our Sponsors

Platinum Sponsors

Gold Sponsors

Silver Sponsors