The Yoga Event was Big Sucess

ATS Youth Club – Yoga for Youth by Youth
இளைஞர்களால் இளைஞர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த யோகா பயிற்சி மாபெரும் வெற்றி அடைந்தது. சக்தி ஆனந்த் மற்றும் சூர்யா ஆனந்த் யோகா என்ன என்பது பற்றியும், அதன் முக்கியத்துவம் மற்றும் பலன்களையும் மிக அருமையாக விளக்கினார்கள்.
அவர்கள் ஆசனங்களையும் பிராணயாமம் கற்பிக்க இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் அதனை பின்பற்றி பயிற்சி செய்தனர்.இந்த யோகா நிகழ்ச்சி ATS இளைஞர் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் நிகழ்வாகும்.
Yoga for the Youth by the Youth was a huge success. Sakthi Anand and Surya Anand explained what yoga is, its importance, and its benefits through this session. They demonstrated asanas and pranayama, and youth/parents followed them to replicate the pose. They taught others easily and efficiently so that it could be practiced at home daily.
It was the first event organized by the ATS youth committee, and it helped impact the community positively.
Happy Holidays!!!
Events
- No events
Post
- Agni Entertainment presents Mayanadhi – An evening of South Indian Melodies January 31, 2023
- ATS Annual Sports and Cultural Events Coming Soon January 31, 2023
- பொங்கல் வாழ்த்துக்கள் January 31, 2023
- Alex is coming to AUSTIN!! January 31, 2023
- ATS 2022 Recap!! January 31, 2023
- Happy New Year 2023!! January 31, 2023
- Merry Christmas and Happy New Year 2023!! January 31, 2023
- The Yoga Event was Big Sucess January 31, 2023
- Yoga for the Youth by the Youth!! November 25, 2022
- ATS is excited to introduce our New Platinum Sponsor – Prakash Kumar of Three Best Rated October 28, 2022
Recent Comments