Tamil New Year and Chithirai Kondatam 2022

Map Unavailable

Date/Time
Date(s) - May 21, 2022
4:00 pm - 8:00 pm

Location
Elsa England Elementary School


மே  21,  2022  சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 8 மணி வரை ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் வழங்கும் சுபகிருது ஆண்டு மற்றும் சித்திரை திருநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்.பாரம்பரிய மற்றும் உற்சாகமான ஆடல், பாடலுடன் கூடிய இசை நிகழ்ச்சிகளை உங்களுக்கு வழங்குவதில் ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் பெருமிதம் கொள்கிறது.சுவையான சிற்றுண்டி மற்றும் இரவு உணவுடன் கூடிய அழகிய மாலைப் பொழுதை தங்கள் உற்றார் மற்றும் நண்பர்களுடன் வந்து கலைநிகழ்ச்சிகளை ரசித்து நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம்.உங்கள் நுழைவு சீட்டை  இங்கே வாங்கவும்: https://www.tickettailor.com/events/ats/6919682022 மே 5ஆம் தேதி, வியாழக்கிழமைக்குள் முன் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சலுகை கட்டணம் உண்டு.இவ்விழாவில் தன்னார்வ தொண்டாற்ற விருப்பம் உள்ளவர்கள் தயை கூர்ந்து இங்கே http://form.jotform.com/220900765804151 உங்கள் விவரங்களை பதிவு செய்யவும்.எப்பொழுதும் போல், தங்கள் அனைவரையும்  இவ்விழாவில் சந்தித்து இந்த புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாட ஆவலுடன் காத்து உள்ளோம்.Join us for our Chithirai thirunaal celebrations on May 21st 2022.We are very excited to bring you a fun filled evening to celebrate Tamil New Year and Chithirai Thirunaal. Come join us for an evening of cultural celebrations, great food and an evening of fun.Buy your tickets NOW: https://www.tickettailor.com/events/ats/691968Early Bird Tickets closes on May 5th, 2022.If you would like to play a major part at the event, please sign up here: http://form.jotform.com/220900765804151As always, we look forward to meeting you and all our fellow Tamilians at the event and celebrate this new year with much pomp and joy!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to our Newsletter!!

[mc4wp_form id="8712"]
[wpforms id="9688"]