குழந்தைகளுக்கான போட்டிகள்
1. வார்த்தை விளையாட்டு
Eligibility is from age 9-15. Kids will have to go through 3 rounds of competitions as a team. You can register as an individual but the kids will be teamed up uniformly based on their age.
2. பேச்சுப்போட்டி
தலைப்புகள்
– என் இந்தியப்பயணம்
– இந்தியாவில் குடும்ப விழா
– தாத்தா பாட்டி
– பண்டிகை கொண்டாட்டம் (தீபாவளி, பொங்கல், Christmas etc ).
பேசும் நேரம் – 2 (அ ) 3 நிமிடங்கள்.
3. படம் வரைதல்
Topic: இந்தியக் கோவில்கள் or இந்தியப் பயணம்
Materials: Drawing should be made on the day in a sheet of
White chart paper (will be supplied)
Bring your own colors/ Pencils / Crayons / Sketches
No Water Colors
அனைவருக்குமான போட்டி
1. Fruit and Vegetable Carving Competition
All contestants are required to produce one sculpture that are made entirely of fruits and/or vegetables. No flowers other than those sculpted of fruits/vegetables.