கிரேஸி மோகன் மறைவிற்கு இரங்கல்.

பல திரைப் படங்களின் வசனகர்த்தா மட்டும் அல்ல வெற்றிக்கு காரணகர்தாவான கிரேஸி மோகன் மறைவிற்கு ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

அவரது முத்திரை பதித்த நகைச்சுவை காட்சிகள் சில

https://youtu.be/xUnBkw5fSYY

https://youtube.com/watch?v=BrGGXpIRC78

Subscribe to our Newsletter!!

[mc4wp_form id="8712"]
[wpforms id="9688"]