ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் (ATS) – 35-வது ஆண்டு விழா & தீபாவளி மகா கொண்டாட்டம் எழுத்தாளர் & கதாசிரியர் பவா செல்லதுரை அவர்களின் “தமிழ் சிறுகதைகளின் உச்சம்” என்ற தலைப்பிலான சிறப்புரையில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! Join us for a special keynote speech by acclaimed writer & storyteller Mr. Bava Chelladurai on “Peak of Tamizh Short Stories”! Details & Registration: https://austintamilsangam.com/events/events-2026-ats-deepavali-mahakondattam/ நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிரவும்! | Feel free to share with family and friends!