Because your words matter – சொல்லுங்கள், செவி கொடுப்போம்

Upcoming Events

Subscribe to our weekly Newsletter

Team 2024
Youth 2024
20241116-100A14601a
20241116-100A21479a
20241116-PXL_20241116_195315425
20241116-100A29391a
20241116-100A29391a
20241116-100A29391a
previous arrow
next arrow

ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்திற்கு வரவேற்கிறோம்

1991 ஆம் ஆண்டு பேராசிரியர் முனைவர் திரு. கனகசபாபதி சதாசிவன் அவர்களால் நிறுவப்பட்ட ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் ஒரு இலாப நோக்கற்ற, அரசியல் மற்றும் மதச் சார்பற்ற தொண்டு நிறுவனம்.

ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய நோக்கம் மற்றும் செயல்பாடுகள்:

  • ஆஸ்டின் வாழ் தமிழ் மக்களிடையே தமிழர் பண்பாடு, பாரம்பரியம்,  கலாச்சாரம், தமிழ் மொழியின் வளமை மற்றும் தமிழ் சான்றோர்களின்  பெருமை குறித்த விடயங்களை முன்னெடுத்துச் செல்வது
  • தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆர்வத்தை மேம்படுத்துவது  
  • வளர்ந்து வரும் தலைமுறைகளுக்கு நம் தமிழ் இனத்தின் பெருமைகளையும், தமிழ் மொழி குறித்த புரிதலையும் அவற்றைக் காக்க வேண்டிய கடமைகளையும் எடுத்துச் சொல்வதும், செயல்படுத்துவதும்
  • தமிழ் மக்களை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஒருங்கிணைப்பது
  • தமிழ் மக்களின் கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், இசை, போன்ற படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு தளம் அமைத்துக் கொடுப்பது
  • தமிழ்க் குடும்பங்களுக்குத் தக்க நேரத்தில் வேண்டிய உதவிகள் செய்தல்

Welcome to Austin Tamizh Sangam

The Austin Tamizh Sangam is a non-profit, non-political, and non-religious charitable organization established by Professor Dr. Kanakasabapathi Sathasivan in 1991.

Primary Mission and Activities of Austin Tamizh Sangam:

  • Advancing the cause of Tamil culture, heritage, language, and the valor of Tamil scholars among the Tamil populace residing in Austin
  • Cultivating an appreciation for Tamil literature
  • Disseminating and upholding the pride of our Tamil lineage, comprehension of the Tamil language, and the obligation to safeguard them for future generations
  • Connecting Tamil individuals through diverse programs
  • Providing a platform for the expression of creativity by Tamil individuals encompassing storytelling, poetry, essays, painting, dance, music, and more
  • Furnishing timely assistance to Tamil families in need

Our Sponsors

Platinum Sponsors

Gold Sponsors

Silver Sponsors