ஒரு மேடை, ஓராயிரம் உணர்வுகள் 2026

## ஒரு மேடை, ஓராயிரம் உணர்வுகள் 2026

*ஒரு மேடை, ஓராயிரம் உணர்வுகள் 2026, தமிழ் மொழி, நாடகம் மற்றும் கதை சொல்லும் கலையை கொண்டாடும் ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்தது. **Kalalaya Productions* நிறுவனத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்தப் போட்டி, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரலாற்று மற்றும் சமூகக் கருப்பொருள்களை மையமாகக் கொண்ட தனிநபர் மேடை நிகழ்ச்சிகளை வழங்க சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்த நிகழ்வு, பங்கேற்பாளர்கள் தன்னம்பிக்கை, படைப்பாற்றல், தமிழ் மொழித் திறன், மேடை ஆளுமை மற்றும் பாத்திர வெளிப்பாடு ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளவும் உதவியது.

பங்கேற்பாளர்கள் தங்களின் சிறப்பான தயாரிப்பு, உணர்ச்சிப்பூர்வமான வெளிப்பாடு மற்றும் ஏற்றுக்கொண்ட பாத்திரங்களின் மீதான முழுமையான ஈடுபாட்டின் மூலம் பார்வையாளர்களையும் நடுவர்களையும் கவர்ந்தனர். வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட கதைகளிலிருந்து, இன்றைய சமூகப் பிரச்சினைகளை சிந்திக்கத் தூண்டும் படைப்புகள் வரை பல்வேறு கருப்பொருள்களில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நடுவர்கள் பங்கேற்பாளர்களுக்கு மதிப்புமிக்க கருத்துகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினர். குறிப்பாக, ஒரு படைப்பை பார்வையாளர்கள் எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு, நாடகத்திற்குரிய உணர்வுகளையும் வெளிப்பாடுகளையும் திறம்பட பயன்படுத்துவதன் மூலம் நிகழ்ச்சியின் தாக்கத்தை மேலும் வலுப்படுத்தலாம் என அவர்கள் ஊக்குவித்தனர்.

குறிஞ்சி (சிறுவர்கள்/சிறுமிவள்) மற்றும்  மருதம் (பெரியவர்கள்) ஆகிய இரு பிரிவுகளிலும் முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற பங்கேற்பாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த அர்த்தமுள்ள நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைக்க வழிகாட்டியும் ஆதரவளித்தும் இருந்த Kalalaya Productions, திரு. கிருஷ்ணா, மற்றும் கோமளா ஆகியோருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், போட்டியை வெற்றிகரமாக நடத்த உறுதுணையாக இருந்த நடுவர்கள், பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றிகள்.

பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! உங்கள் ஆர்வமும் திறமையும் இந்த நிகழ்வை மறக்க முடியாத ஒன்றாக மாற்றியது. நாடகம் மற்றும் மேடைப் பயணத்தில் நீங்கள் தொடர்ந்து வளர்ந்து மேலும் பல உயரங்களை அடைவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

Results:

 

Kurinji: 

1st Place: Vaishalini Mohan Kumar 

2nd Place: Sai bhavya Manicka Sundarraj 

 

Marutham: 

1st Place: Latha sakthivel  

2nd Place: Gokulramkumar Subramaniam

 

Congratulations!

## ATS Monologue Competition 2026

The ATS Monologue Competition 2026 brought together young performers for an inspiring celebration of Tamil language, theater, and storytelling. Hosted with the support of Kalalaya Productions, the event gave children and adults an opportunity to present monologues across historical and social themes while developing confidence, creativity, language fluency, stage presence, and character portrayal.

The participants impressed the audience and judges with their preparation, emotional expression, and commitment to their roles. Performances ranged from stories rooted in history to thoughtful reflections on contemporary social themes. The judges shared valuable feedback, encouraging participants to consider the audience’s journey and use theatrical emotion to strengthen their impact.

First- and second-place prizes were awarded to participants in both the Kurinji (Kids) and Marutham (Adult) categories.

We extend our sincere gratitude to Kalalaya Productions, Mr. Krishna, and Komala for their guidance and support in organizing this meaningful event. Thank you as well to the judges, parents, families, and volunteers whose encouragement made the competition possible.

Congratulations to every participant. Your enthusiasm and talent made the event memorable, and we look forward to seeing you continue your journey in theater and performance 

Our Sponsors

Platinum Sponsors

Silver Sponsors

Aambal Sponsor