Mother's Day Meet & Greet

Thanks to Dr. Tamilselvi Periasamy & Mental Health Counselor Supritha

மே 18 அன்று அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியாக ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் சீடர் பார்க் நூலகத்தில் ஏற்பாடு செய்து இருந்த  “சந்திப்போம், சிந்திப்போம்” நிகழ்ச்சியில் மருத்துவர்  தமிழ்செல்வி பெரியசாமி மற்றும் மன நல ஆலோசகர் சுப்ரிதா அவர்களின் சிறப்பான உரை மற்றும் கலந்துரையாடலுக்காக  ATS தனது மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது. இன்றைய துரிதமான வாழ்கை நடைமுறையில் உடல் நலனுக்காக எடையை பராமரித்தல் மற்றும் மனநலம் பேணுதல் எவ்வளவு அத்தியாவசியம் என்றும் அதனை எப்படி நடைமுறை படுத்துவது எனவும் அவர்கள் விளக்கியது கலந்துகொண்ட அனைவருக்கும் உதவியாக இருந்தது. நிபுணர்கள் இருவரின் அணுகுமுறையும் பங்கேற்பாளர்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியது.  இந்த நிகழ்வை ஆஸ்டின் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து வழங்கிய  தனிஷ்க் ஜூவல்லர்ஸ்க்கு சிறப்பு நன்றி.

ATS would like to extend its heartfelt appreciation to Dr. Tamilselvi Periasamy and Supritha LPC-A for their outstanding presentation at the “Meet & Greet” event held on May 18th in honor of Mother’s Day at Cedar Park Public Library. The session was both insightful and engaging, focusing on essential topics such as weight management and mental health. The experts’ expertise and empathetic approach made a profound impact, fostering a strong connection with all the attendees. The gesture of presenting each attendee with a flower and vase, as a tribute to all the dedicated mothers, was met with genuine happiness and appreciation. Furthermore, a special thank you goes to Tanishq Jewelers for their sponsorship for the event.