தித்திக்கும் தீபாவளி கொண்டாடலாமா?

வணக்கம் ஆஸ்டின் வாழ் இந்திய மக்களே !

இந்த வருட தீபாவளி விழாவை ஆஸ்டின் தமிழ் சங்கம் சார்பா வெகு சிறப்பா வித்யாசமா கொண்டாட ஏற்பாடுகள் செஞ்சுட்டு இருக்கோம். முதல் முறையா 2 நாள் கொண்டாட்டம் அதனால நவம்பர் 15,16 தேதிகளை உங்க காலண்டர் ல குறிச்சு வெச்சுகோங்க.

11/15 : கலாலயா பெருமையுடன் வழங்கும் முழு நீள அரசியல் நகைச்சுவை நாடகம்
11/16: ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் by our own Austin talents

வாழை இலை விருந்தோட இன்னும் சில புதுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். Tickets மற்றும் மேலும் சில விவரங்களுக்கு இந்த வலைதளத்தை படிக்கவும்..

இது எல்லாத்துக்கும் மேல இந்த வீடியோ பதிவையும் தீபாவளி கொண்டாட்டம் பற்றிய announcements யும் உங்களோட facebook page ல share பண்ணுங்க.இப்படி ஒரு தமிழ் சங்கம் இயங்கி பல விதமான விழாக்கள் நடத்திக்கிட்ருக்காங்க தெரியாம இருக்கற பல குடும்பங்களை reach பண்ண இது உதவி பண்ணும்.

மறக்காம டிக்கெட் வாங்குங்க, 2 நாள் குடும்பத்தோட வந்து இந்த தீபாவளிய ஆஸ்டின் தமிழ் சங்கத்தோடு கொண்டாடுங்க.

நன்றி !

Subscribe to our Newsletter!!

Austin Tamizh Sangam
This is default text for notification bar